Home Local news கொவிட் தொற்றுக்கு 180 பேர் பலி; இதுவரை 10320 பேர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றுக்கு 180 பேர் பலி; இதுவரை 10320 பேர் உயிரிழப்பு!

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 180 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,320 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 465,012 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 386,509 ஆக அதிகரித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மாங்குளத்தில் சிறுவன் ஒருவரைக் காணவில்லை
Previous articleமரணத்திலும் இணை பிரியாத தம்பதிகள்; யாழில் பெரும் சோகம்!
Next articleவிறகு வெட்டச் சென்ற 25 வயது யுவதியை காணவில்லை!