Home world news நோக்கியா மொபைல் போனை விழுங்கிய நபரால் பரபரப்பு!

நோக்கியா மொபைல் போனை விழுங்கிய நபரால் பரபரப்பு!

கொசோவோ நாட்டில் (Kosovo) ஓல்டு பிரிஸ்டினா எனும் பகுதியில் வசித்த 33 வயது நபர் ஓருவர் 2000ஆ ம் ஆண்டு மாடல் பழைய நோக்கியா 3310 மொபைல் போனை விழுங்கியுள்ளார்.

இதனால் வயிற்று வலியால் துடித்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி எடுத்து பார்த்த மருத்துவர் மொபைல் போன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தார். இதன் பிறகு சுமார் 2 மணி நேரம் போராடி அதை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றியுள்ளனர்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர் டெல்ஜாகு தனது பேஸ்புக்கில் தொலைபேசியின் புகைப்படங்களையும், மனிதனின் வயிற்றுக்குள் இருந்தபோது எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி படங்களையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் மொபைலின் பேட்டரி குறித்து தான் எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது, ஏனென்றால் அது மனிதனின் வயிற்றில் வெடிக்கக் கூடும்” என்றும் அவர் கூறினார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தலிபான்களின் காணொளியால் மிரண்டு போயுள்ள உலக நாடுகள்!
Previous articleதிருடனுக்கு இவ்வளவு துணிவு என்டா பாருங்களேன்!
Next articleதிருகோணமலை மாவட்ட கோவிட் செயலணிக் குழுக்கூட்டம்.