Home Local news அவசரகாலச் சட்டத்துக்கு 132 ஆதரவு; 51 எதிர்ப்பு.

அவசரகாலச் சட்டத்துக்கு 132 ஆதரவு; 51 எதிர்ப்பு.

பாராளுமன்றத்தில் இன்று (06)  நடைபெற்ற அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரேரணை 81  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணை ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51வாக்குகளும் அளிக்கப்பட்டன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  உயிரிழந்ததாக கூறி, பிரேத அறைக்கு அனுப்பியவர் உயிருடன் : நீர்கொழும்பில் பரபரப்பு சம்பவம்
Previous articleமுச்சக்கர வண்டியை அலங்கரிக்க கட்டுப்பாடுகள்!
Next articleவவுனியாவில் கொரோனா சடலங்கள் தகனம்; மக்கள் அசௌகரியம்!