Home Local news வவுனியாவில் மேலும் நான்குபேர் கோவிட் தொற்றால் பலி!

வவுனியாவில் மேலும் நான்குபேர் கோவிட் தொற்றால் பலி!

வவுனியாவில் நேற்றையதினம் நான்கு பேர் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

குறித்த நபர்களில் மூவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நிலையில் நேற்று (05) பேர் மரணமடைந்துள்ளனர்.

மற்றைய ஒருவர் நேற்றையதினம் திடீர் சுகவீனமுற்ற நிலையில் அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார்.

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் விடுதலை?
Previous articleயாழில் காதலியின் செயலால் வெளிநாட்டு மாப்பிள்ளை தலைதெறிக்க ஓட்டம்!
Next articleவௌ்ளை வானுக்கு கோட்டாவே ​தலைமை வகித்தார்; ரோஹித்த!