Home Local news கொவிட் தொற்றில் இருந்து மீண்ட பிரபல இசை கலைஞர் மரணம்!

கொவிட் தொற்றில் இருந்து மீண்ட பிரபல இசை கலைஞர் மரணம்!

இலங்கையின் இசை துறையின் பிரபலமான இசை குழுவான ஜிப்ஸிஸ் இசைக்குழுவின் தலைவர் சுனில் பெரேரா காலமாகியுள்ளார்.

கொவிட் தொற்றுக்குள்ளாகி கொழும்பு தனியார் வைத்தியசாலையில் 3 வாரங்கள் சிகிச்சை பெற்ற சுனில் பெரேரான, கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் குணமடைந்து வீடு திரும்பினா்.

தான் நன்கு குணமடைந்து வருவதாக கூறி இணையத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எனினும அவரது நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை இயற்கை எய்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் திடீரென மயங்கி விழுந்த இருவர் !? ஒருவர் பலி
Previous articleஊரடங்கு சட்டத்தை சாதகமாக பயன்படுத்தி திருகோணமலையில் சட்டவிரோத கட்டடம்.
Next articleபிரித்தானியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ள புதிய விதிமுறை