Home Local news பெண் சுகாதார அதிகாரிகளின் இன்றைய நிலை: மனதை உருக்கும் புகைப்படங்கள்

பெண் சுகாதார அதிகாரிகளின் இன்றைய நிலை: மனதை உருக்கும் புகைப்படங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அரசாங்கம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கபட்டு வைத்தியசாலைக்கு வருபவர்களை தாதியர்கள், வைத்தியர்கள் அவர்களின் உயிரை பணயம் அவர்களை காப்பாற்ற போராடிவருகின்றனர்.

இதேவேளை நாட்டை பந்தாடும் அரசியல்வாதிகள் சொகுசு வாகனங்களில் செல்லும் போது நாட்டு மக்களை காப்பாற்ற போராடும் பெண் சுகாதார அதிகாரிகள் லொரியின் பின் புரத்தில் வெயில் செல்லும் காட்சி தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்படுவருகின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பேயோட்டுவதாக கூறி மாமியையும், மருமகளையும் துஷ்பிரயோகம் செய்த பூசாரி
Previous articleகாதலியின் நிர்வாணப்படத்தை மணமகனுக்கு அனுப்பிய காதலன்.
Next articleஊரடங்கு சட்டத்தை சாதகமாக பயன்படுத்தி திருகோணமலையில் சட்டவிரோத கட்டடம்.