Home jaffna news பொலிஸாரைக் கண்டு தப்பி ஓடிய இளைஞன் தவறி கிணற்றில் விழுந்தார்!

பொலிஸாரைக் கண்டு தப்பி ஓடிய இளைஞன் தவறி கிணற்றில் விழுந்தார்!

யாழ். ஏழாலை சிவகுரு வீதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குறித்த பகுதியில் போதைப் பொருள் வியாபாரம் நடந்ததாகவும் இதனை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு நுழைந்த போது அவ் இளைஞன் அங்கிருந்து தப்பிய ஓடி மதில்மேல்  பாய்ந்தபோது கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என தெரிவிகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொரோனா பரிசோதனைகளிலிருந்து விலகிய தாதியர்
Previous articleயாழில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் இடையில் மரணம்!
Next articleகாதலியின் நிர்வாணப்படத்தை மணமகனுக்கு அனுப்பிய காதலன்.