Home Local news இப்படியும் ஒரு விளம்பரமா?

இப்படியும் ஒரு விளம்பரமா?

கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் 30 வ​யது வரையிலானோருக்கு ​தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றபட்டுள்ளது. இன்னும் சிலர் ஏற்றிக்கொள்ளாமல் இருக்கின்றன.

இந்நிலையில், ஒருவகையான தடுப்பூசியின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த வகையைச் சேர்ந்த தடுப்பூசியை ஏற்றி​க்கொண்ட ஆண்கள் மட்டுமே தேவையென மணமகன் தேவையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தலையில்லா பெண்ணின் சடலம் - தங்களின் மனைவியா என கேட்டு 200 தொலைபேசி அழைப்புகள்
Previous articleநீர்வீழ்ச்சி நிர்வாண கானொளி விவகாரம் இவர்கள்தானாம்!
Next articleதவிசாளரின் மூக்கை துண்டாடிய பெண்!