Home Local news ஒக்டோபர் 2ம் திகதி வரை ஊரடங்கை நீடிக்கவும்; இலங்கை மருத்துவ சங்கம்.

ஒக்டோபர் 2ம் திகதி வரை ஊரடங்கை நீடிக்கவும்; இலங்கை மருத்துவ சங்கம்.

நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை ஒக்டோபர் 2ஆம் திகதி வரை ந நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரியுள்ளது.

தற்போது அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை இம்மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்தால் 8,500 உயிர்களை காப்பாற்றலாம்.

ஒக்டோபர் 2ஆம் திகதி வரை நீடித்தால் 10 ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடியும் என்று அந்த சங்கம் அறிவித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சிறுமி ஹிசாலினி விவகாரம்! ரிசாட் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
Previous articleபாடசாலைகளை திறப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்!
Next article2 நிமிடத்தில் மஞ்சள் படிந்த பற்களை வெள்ளையாக்குவது எப்படி? எழிய வழிமுறை இதோ!