Home Local news கொவிட் தொற்றுக்கு 145 பேர் பலி; இதுவரை 9951 பேர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றுக்கு 145 பேர் பலி; இதுவரை 9951 பேர் உயிரிழப்பு!

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 145 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,951 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 458,766 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 382,476 ஆக அதிகரித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சிகிச்சைக்காக வந்த பெண்ணை கர்ப்பமாக்கிய மருத்துவர்.
Previous articleமட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலைப் பகுதியில் பாவித்த மருத்துவ ஊசிகள், கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கள் கவலை
Next articleபாடசாலைகளை திறப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்!