Home Local news தெற்கில் உருவாகியுள்ள புதிய பரபரப்பு; பீதியுடன் மக்கள்!

தெற்கில் உருவாகியுள்ள புதிய பரபரப்பு; பீதியுடன் மக்கள்!

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பருந்து மற்றும் வளர்ப்பு நாய்கள் திடீரென உயிரிழந்து விழுகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

யோதவெவ, சந்தகிரிகம ஆகிய பிரதேசங்களில் பருந்து மற்றும் வளர்ப்பு நாய்கள் உயிரிழப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி இதுவரை 25 நாய்கள் உயிரிழந்துள்ளதாக பிரதேச வாசிகள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  முன்னாள் உயர் அதிகாரிகள் இருவருக்கு இன்று பிணை
Previous articleயாழ். மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்வு!
Next articleஇராணுவமும் – விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர்! ஐ.நா கடிதத்தால் தமிழரசு கட்சிக்குள் பிளவு