Home Local news போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு கப்பல்!

போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு கப்பல்!

இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் பாரியளவான போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

7 மாலுமிகளுடன் பயணித்த மீன்பிடி கப்பலொன்றிலிருந்தே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கப்பலில் பயணித்த 7 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தீயிட்டு அழிக்கப்பட்ட 1,380 கிலோ மஞ்சள்!
Previous articleசமூகவலைத்தளத்தால் திருமண நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு நேர்ந்த கதி!
Next articleநீதிபதி முன் கதறும் நடிகை மீரா மிதுன்!