Home Local news கொவிட் தொற்றால் 202 பேர் பலி; இதுவரை 9806 பேர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றால் 202 பேர் பலி; இதுவரை 9806 பேர் உயிரிழப்பு!

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 202 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,806 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 451,401 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 380,166 ஆக அதிகரித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  குடும்ப முரண்பாடு!! குழுக்களாக மோதல்!! சிறுவன் பலி
Previous articleதேங்கிக் கிடக்கும் சடலங்கள் அப்புறப்படுத்த அமைச்சர் உத்தரவு!
Next articleவடமாகாண மக்களுக்கு அரிய வாய்ப்பு!