Home Local news கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ள பெருமளவான பொலிஸார்

கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ள பெருமளவான பொலிஸார்

கோவிட் தொற்றுக்கு இலக்காகி நாட்டில் இதுவரை 28 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 11,700 பொலிஸ் அதிகாரிகள் கோவிட் தொற்றுக்கு இலக்காகி  உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை இம்முறையும் மக்கள் நினைவுகூர்வார்கள்
Previous articleதிருகோணமலை ஆபத்தை நோக்குமென எச்சரிக்கை!
Next articleமட்டக்களப்பு மாவட்டத்தின் கோவிட் நிலவரம்!