Home Local news நிர்வாண பாலியல் வீடியோ: நடந்தது என்ன?

நிர்வாண பாலியல் வீடியோ: நடந்தது என்ன?


பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக  பாலியல் செயற்பாடுகளை ஈடுபடும் போது, அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வலைவிரித்திருந்த நிலையில்,  குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவ்விருவரும் நேற்று (02)  கைது செய்யப்பட்டிருந்தனர்.

மஹ​ரகமையைச் சேர்ந்த 34 வயதான ஆணும், எல்பிட்டியைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த குற்றப்புலனாய்வு பிரிவினர், மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அவ்விருவரும் பொலிஸில் ​ஒப்படைக்கப்பட்டனர். அதன்பின்னர் பொலிஸ் பிணையில் அவ்விருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட ஆண், கொரோனா வைரஸ் ​தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அவரு​டன் நெருங்கியிருந்தார் என அப்பெண் அடையாளம் காணப்பட்டார். ஆகையால் அவ்விருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சுபத்திராவை கிண்டல் செய்த டலஸ் அழகப்பெரும!
Previous articleஇப்படி செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்! அமைச்சர்.
Next articleஆண்குழந்தைக்காக பெண்ணை நள்ளிரவில் நிர்வாணப்படுத்தி பூஜை!