Home Local news 25 வயது இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்; கண்டியில் பரபரப்பு!

25 வயது இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்; கண்டியில் பரபரப்பு!

கொரோனா தொற்றுக்கு உள்ளான 25 வயது இளைஞன் ஒருவர் வைத்தியருக்கு முன்பாக விழுந்து உயிரிழந்த சம்பவம் கண்டி வைத்தியசாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி குண்டசாலை மஹமெவ்னா என்ற பிரதேசத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு இடிப்பு வலி காரணமாக பரிசோதனை செய்துகொள்ள சென்ற இளைஞன் வைத்தியருக்கு முன்பாகவே விழுந்து உயிரிழந்துள்ளார்.

பின்னர் நடாத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், குறித்த இளைஞன் கண்டி கட்டுகஸ்தோட்டையை சேர்ந்தவராக கூறப்படுகிறது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்பு
Previous article“சன்ஷைன் சுத்தா” துப்பாக்கி சூட்டில் பலி
Next articleதிடீரென மாயமாகும் வைத்தியர்!