Home Local news “சன்ஷைன் சுத்தா” துப்பாக்கி சூட்டில் பலி

“சன்ஷைன் சுத்தா” துப்பாக்கி சூட்டில் பலி

பாதாள உலக ​கோஷ்டியின் உறுப்பினர்களில் ஒருவரான “சன்ஷைன் சுத்தா” என்றழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா, துப்பாக்கிப் பிரயோகத்தில பலியாகியுள்ளார்.

இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் மாத்தறை-வரகாவிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பந்துலவினால் பதறிப்போயுள்ள கொவிட் செயலணி!
Previous article22 வயது இளம் பெண் செய்த காரியம்; வீட்டில் வசமாக சிக்கினார்!
Next article25 வயது இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்; கண்டியில் பரபரப்பு!