Home Local news ஊரடங்கு தொடர்பில் சுகாதார அமைச்சர் சற்றுமுன் அறிவிப்பு!

ஊரடங்கு தொடர்பில் சுகாதார அமைச்சர் சற்றுமுன் அறிவிப்பு!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யுவதியுடன் சென்று வாய் காட்டிய 2 இளைஞர்கள் கைது
Previous articleமேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள்
Next articleமன்னார் மாவட்டத்தில் மேலும் 21 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் – வைத்தியர் ரி.வினோதன்