Home Local news மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள்

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள்

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரே தடவையில் அதிகளவான தடுப்பூசிகள் கிடைக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.

குறித்த தடுப்பூசிகள் நாளை (04) இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக சீன தூதரகம் உறுதி செய்துள்ளது.

அத்துடன், இதுவரையில் கிடைக்கப் பெற்ற சினோபார்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரித்துள்ளதாக சீன தூதரகம் கூறியுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பிரபல சுற்றுலா விடுதியொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து சடலமொன்று மீட்பு
Previous articleதலையற்ற உடல் மீட்பு! – பொலிஸார் தீவிர விசாரணை.
Next articleஊரடங்கு தொடர்பில் சுகாதார அமைச்சர் சற்றுமுன் அறிவிப்பு!