Home Local news தலையற்ற உடல் மீட்பு! – பொலிஸார் தீவிர விசாரணை.

தலையற்ற உடல் மீட்பு! – பொலிஸார் தீவிர விசாரணை.

காலி சமுத்திர மாவத்தைக்கு அருகில் தலையற்ற சடலமொன்று நேற்று பகல் மீட்கப்பட்டுள்ளது.

30 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடலே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தை அடையாளம்காண பொலிஸார் முயற்சி செய்து வருகின்றனர். சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  நோர்வே நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் ஈழத்துப் பெண்
Previous articleடிசம்பர் வரையில் அவ்வப்போது முடக்கம் – தயார் நிலையில் இருக்கவும்
Next articleமேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள்