Home Local news 109 வயதுடைய மூதாட்டியொருவர் மரணம்!

109 வயதுடைய மூதாட்டியொருவர் மரணம்!

மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வந்த செம்பக்குட்டி செல்லம்மா( வயது 109) எனும் மூதாட்டியொருவர்  இன்று இயற்கை எய்தியுள்ளார்.

1912 ஆம் ஆண்டு பிறந்த செல்லம்மா தனது 109 வயது வரை ஆரோக்கியமாகவே வசித்து வந்துள்ளார்.

இப்பிரதேசத்தில் அதிகூடிய வயதுடன் வாழ்ந்து வந்த செல்லம்மா ஆச்சிக்கு 12 பிள்ளைகள், 62 பேரப்பிள்ளைகள், 147 பூட்டப்பிள்ளைகள், 27 கொள்ளுப்பிள்ளைகள் உள்ளனர்.

இவர் மூன்று நேரமும் தவறாது , தேவார, திருவாசகங்களை ஓதுவது என தமது பொழுதைக்போக்கியுள்ளார்.

Gallery Gallery Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பாலியல் தொல்லை ! யுவதி தற்கொலை !
Previous articleஇலங்கையில் அதி தீவிர நிலையை அடைந்துள்ள கோவிட் தொற்று!
Next articleஆய்வு பணிக்காக நோர்வே செல்லும் யாழ் மாணவி;