Home Local news கொவிட் தொற்றுக்கு 204 பேர் பலி; இதுவரை 9604 பேர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றுக்கு 204 பேர் பலி; இதுவரை 9604 பேர் உயிரிழப்பு!

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 204 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,604 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 447,749 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 378,168 ஆக அதிகரித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ்.நகரில் பட்டப்பகலில் இடம்பெற்ற சம்பவம்; நையப்புடைத்த இளைஞர்கள்! மூதாட்டியின் மனிதாபிமானமிக்க செயல்!!
Previous articleஅழிவுக்கு நானும் காரணம்; மனம் திறக்கும் முன்னாள் ஜனாதிபதி!
Next articleஇலங்கையில் அதி தீவிர நிலையை அடைந்துள்ள கோவிட் தொற்று!