Home Local news முக்கிய முடிவை ஜனாதிபதி நாளை வெளியிடுவார்!

முக்கிய முடிவை ஜனாதிபதி நாளை வெளியிடுவார்!

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கை நீடிக்கலாமா, வேண்டாமா என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (வெள்ளிக்கிழமை) முடிவு செய்வார்.

கொவிட் செயலணி வழக்கமான சந்திப்பு, நாளை (03) ஜனாதிபதி தலைமையில்,  ந​டைபெறும். இதன்போதே தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக தற்போதைய நிலைமையை ஜனாதிபதி மதிப்பாய்வு செய்வார் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கிளிநொச்சியில் பரபரப்பு
Previous article“ஜனாதிபதியின் தீர்மானம் அவசரப்பட்டு எடுக்கப்பட்டதல்ல”
Next articleநீர்வீழ்ச்சியில் நிர்வான காட்சியை வெளிப்படுத்திய பெண் சிக்கினார்!