Home jaffna news யாழில் சீனி மூடையை திருடியவர் சிக்கினார்

யாழில் சீனி மூடையை திருடியவர் சிக்கினார்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சீனிக் களஞ்சிய சாலையில் சீனி மூடையொன்று களவாடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று இடம்பெற்ற, களஞ்சிய சாலையில் சீனி மூடையை களவாடிய நபர் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் சீனிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  நள்ளிரவு தாண்டியும் நீடித்த பதற்றம்! அமைச்சர் வியாழேந்திரனின் உருவப்படங்களை எரித்தும் மக்கள் போராட்டம்..
Previous articleபிக் பாஸ் பட்டம் வென்ற பிரபலம் திடீர் உயிரிழப்பு!
Next articleபொது போக்குவரத்தினை மீள ஆரம்பிப்பது குறித்து வெளியாகியுள்ள தகவல்