Home Local news நாய் வளர்ப்பாளர்களுக்கான அறிவித்தல்!

நாய் வளர்ப்பாளர்களுக்கான அறிவித்தல்!

வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களுக்கான வரியை செலுத்தும் யோசனையொன்று தம்புள்ளை மாநகர சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை மாநகர சபை எல்லைக்குள் காணப்படுகின்ற 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களுக்கு எதிர்வரும் ஆண்டு முதல் வரித் தொகையை செலுத்துவது கட்டாயமாக்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில் இதற்கான யோசனையை தான் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக தம்புள்ளை மாநகர சபையினுடைய முதல்வர் ஜாலிய ஓபாத்தவினால், மாநகர சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  5 மாதங்களாக வீடுகளுக்கு செல்லவில்லை! வேதனையை வெளியிட்ட வைத்தியர்.
Previous article12 மணி நேரம் வேலை, குறையும் மாத சம்பளம்; ஒக்டோபரில் அமுல்!
Next articleபிக் பாஸ் பட்டம் வென்ற பிரபலம் திடீர் உயிரிழப்பு!