Home jaffna news தலைதெறிக்க ஓடிய மரக்கறி வியாபாரிகள்; யாழில் சம்பவம்.

தலைதெறிக்க ஓடிய மரக்கறி வியாபாரிகள்; யாழில் சம்பவம்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கு பொலிஸார் வருவதைக் கண்டதும் மரக்கறிகளை கைவிட்டு தலை தெறிக்க  ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை யாழ்.திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலய சுற்றாடலில் மரக்கறி வியாபாரம் இடம்பெற்றுவரும் நிலையில் மக்கள் அதிகளவில் அங்கு கூடுவதனை கருத்திக் கொண்ட பொலிஸார் வியாபாரிகளை வெளியேற்றியிருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் இன்று வியாபாரம் இடம்பெற்ற நிலையில் இன்று காலை கோப்பாய் பொலிஸார் வாகனம் அவ்விடத்திற்கு வந்தபோது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் அத்துடன் தமது வியாபார பொருட்களையும் கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.

எனினும் பொலிசார் திரும்பி சென்ற பின்னர் வியாபாரிகள் மரக்கறி பொருட்களை எடுத்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.

Gallery Gallery Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  அம்பாறை பொது வைத்தியசாலை கொரோனா அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு 35 லட்சம் ரூபா பெறுமதியான வெண்டிலேட்டர் வழங்கி வைப்பு
Previous articleமிகவும் ஆபத்தான பகுதியாக மாறியுள்ள கொழும்பு! – நிபுணர் ஒருவரின் எச்சரிக்கை
Next articleநாட்டில் இதுவரை ஏற்றப்பட்டுள்ள தடுப்பூசிகள் விபரம்!