Home Local news ஊரடங்கு திங்கட்கிழமைக்கு பின் நீடிக்கப்படுமா?

ஊரடங்கு திங்கட்கிழமைக்கு பின் நீடிக்கப்படுமா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணி நாளை காலை கூடி, நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது திங்கட்கிழமைக்குப் பிறகு நீக்கப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டில் தற்போதுள்ள கோவிட் நிலைமையை மறுபரிசீலனை செய்ய கோவிட் -19 குழு இன்றிரவு கூடும்.

இந்த நிலையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கோவிட் நிலவரம் மற்றும் முன்னேற்ற நிலைமைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  விரிவுரையாளரின் சடலம் மின் தகனம் செய்யப்பட்டது!
Previous articleசீனாவின் பிரபல வங்கி விரைவில் கொழும்பில் கால்பதிக்கிறது!
Next articleமிகவும் ஆபத்தான பகுதியாக மாறியுள்ள கொழும்பு! – நிபுணர் ஒருவரின் எச்சரிக்கை