Home Local news தயார் நிலையில் இருக்குமாறு இலங்கைக்கு பகிரங்க எச்சரிக்கை!

தயார் நிலையில் இருக்குமாறு இலங்கைக்கு பகிரங்க எச்சரிக்கை!

கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க நாம் தயார் நிலையில் இருக்க வேண்டுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உலகில் இடம்பெற்ற போர்களை விட இந்த கோவிட் வைரஸினால் உயிர்களுக்கும், பொருளாதாரத்திற்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க ஒரு நாடு என்ற ரீதியில் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மட்டக்களப்பில் டெல்டா திரிபுடன் நோயாளர்கள் அடையாளம்
Previous articleமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
Next articleசர்வதேச மட்டத்தில் பிரபலமடைந்த இலங்கையின் கார்ட்போர்ட் சவப்பெட்டி!