Home Local news கொரோனா தொற்றுக்குள்ளாகி மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

கொரோனா தொற்றுக்குள்ளாகி மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

ஆறு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிசேரியன் பிரசவத்தின் மூலம் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என புத்தளம் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சக்கிலா மடுவந்தி ராஜபக்ஷ என்பவர் புத்தளம் கிவுலாவைச் சேர்ந்த தாய் ஒரு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண்குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

மூன்று குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  திருகோணமலை பொது வைத்தியசாலை மருந்தாளர்கள் ஆறு பேரிற்கு கொரோனா
Previous articleசிசுவை பிரசவித்த தாய் பலி; சிசுவுக்கு தொற்று!
Next articleவீட்டருகில் புதைத்த சிசுவின் சடலம் தோண்டியெடுப்பு; நடந்தது என்ன?