Home Local news 34 வயது பெண் கொலை!

34 வயது பெண் கொலை!

சூரியவெவ – மஹாபெலஸ்ஸ பிரதேசத்தில் 34 வயது பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணே இன்று காலை கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த பெண் தன் 17 வயதான மகனுடன் வீட்டில் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பல வருடங்களுக்கு முன்னர் அவர் கணவரை பிரிந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மேலும் ஒரு உப கொத்தணி அடையாளம்
Previous articleகாணாமல்போனவர்களுக்கு இழப்பீடு; அரசாங்கம் அறிவிப்பு!
Next articleமரணங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும் அபாயம்!