Home Local news தென்னாபிரிக்க மாறுபாடு நாட்டுக்குள் நுழையும் அபாயம்!

தென்னாபிரிக்க மாறுபாடு நாட்டுக்குள் நுழையும் அபாயம்!

தென்னாபிரிக்காவில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா மாறுபாடு இலங்கையில் இருந்தும் அறிவிக்கப்படும் ஆபத்து உள்ளது என்று சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  13 வயது சிறுமியொருவருக்கு நேர்ந்துள்ள கதி - தந்தை உட்பட பலர் சிக்கினர்
Previous articleரிஷாட்டின் விளக்கமறியல் நீட்டிப்பு!
Next articleவவுனியாவில் உருவானது மரணச்சடங்கு கொத்தணி!