Home Local news ரிஷாட்டின் விளக்கமறியல் நீட்டிப்பு!

ரிஷாட்டின் விளக்கமறியல் நீட்டிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் விளக்கமறியல் உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர், நீதிமன்றத்தில் இன்று (01) முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ரிஷாட் பதியூதீன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மகளை காணவில்லையென தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
Previous articleநாட்டை ரணிலிடம் ஒப்படைக்க ஆலோசனை?
Next articleதென்னாபிரிக்க மாறுபாடு நாட்டுக்குள் நுழையும் அபாயம்!