Home Local news சீல் வைக்கப்பட்ட சீனி அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

சீல் வைக்கப்பட்ட சீனி அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையால் இதுவரை சீல் வைக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் பெற்ற மற்றும் அனுமதிப்பத்திரம் பெறாத களஞ்சியங்களில் உள்ள அனைத்து சீனியையும் அரசுடமையாக்குவதாக அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி. நிவுன்ஹெல்ல அறிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகார சபையால் சீல் வைக்கப்பட்ட கிட்டத்தட்ட 30,000 மெற்றிக் தொன்  சீனியை சதொச மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வீடுகளில் 11000 கொவிட் தொற்றாளர்கள்; தொலைபேசியூடாக கண்காணிப்பு!
Previous articleதடுப்பூசியை எதிர்க்கும் வல்லமையுடைய புதிய வைரஸ் “மியு”
Next articleபொலிஸ் உயர் அதிகாரியின் மனைவி மற்றும் மகன் கொவிற்றுக்கு பலி!