Home Local news அரிசி மற்றும் சீனிக்கு நிர்ணய விலை! விசேட அறிவிப்பு வெளியானது.

அரிசி மற்றும் சீனிக்கு நிர்ணய விலை! விசேட அறிவிப்பு வெளியானது.

அரிசி மற்றும் சீனி என்பனவற்றுக்கான உச்சபட்ச சில்லறை விலைகள் அரசாங்கத்தால்   நிர்ணயிக்கபடவுள்ளதாக   இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண  தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை தொடக்கம் குறித்த பொருட்களை நிர்ணய விலைக்கு ஏற்ப பொதுமக்களுக்கு கொள்வனவு செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாக பதுக்குதல் மற்றும் அதிக விலை அறவிடுவதன்மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இந்தியாவைவிட இலங்கையில் கொவிட் மரணங்கள் அதிகம்;
Previous articleபஹந்துடாவா நீர்வீழ்ச்சியில் நிர்வாண பாலியல் படப்பிடிப்பு!
Next article25 வயது இளைஞன் கொவிட் தொற்றால் மரணம்.