Home Local news 5 நாள்கள் திட்டம் 3 நாள்களில் முடிந்தது.

5 நாள்கள் திட்டம் 3 நாள்களில் முடிந்தது.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று ( 01) மூன்றாவது  நாளாக தடுப்பூசி வழங்கும் நிகழ்வு, சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர்  தலைமையில் நடைபெற்றது.

இத்தடுப்பூசியை ஏற்ற ஐந்து தினங்களுக்கு நேரஅட்டவணை தயாரித்து பகிரங்கபடுத்தித் திட்டங்கள் இருந்தபோதிலும் மக்கள் காட்டிய ஆர்வத்தால் 3 நாள்களுள் அவை தீர்ந்துவிட்டன.

இன்று (1) இறுதிகட்ட ஊசிகள் வழங்கப்பட்டன. இப்பிரிவில் இதுவரை மொத்தமாக 5,000 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கிழக்கில் 10,000 ஐ தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை
Previous articleசட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் வசமாக சிக்கினார்!
Next articleரஞ்சனை மன்னிக்கவும் ஜனாதிபதிக்கு சஜித் கடிதம்