Home Local news கொவிட் தொற்றுக்கு 194 பேர் பலி; இதுவரை 9185 பேர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றுக்கு 194 பேர் பலி; இதுவரை 9185 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,185 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, நேற்று உயிரிழந்தவர்களில் 94 பெண்களும் 100 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  திருமலை - உப்புவெளி இளைஞனின் மோசமான செயல்!
Previous articleசட்டவிதியை மீறி பயணித்த பொலிஸ் அதிகாரி கைது!
Next articleடொனால்ட் ட்ரம்பின் உயிரை காப்பாற்றிய மருந்து இலங்கைக்கு வருகிறது!