Home Local news தங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

நீண்ட காலமாக உயர்மட்டத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் சந்தையில் விலையில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் புதிய அறிக்கை வெளியாகி உளளது.

அதற்கமைய ஒரு அவுஸ் தங்கத்தின் விலை நூற்றுக்கு 0.3 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை 1813 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இலங்கையில் வீட்டிலேயே கொவிட் தொற்றினை கண்டுபிடிக்கும் நடைமுறை அறிமுகம்
Previous article8 லட்சம் ரூபாய்க்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியால் பரபரப்பு!
Next articleயாழ். போதனா வைத்தியசாலையின் விடுதிகளில் இடமில்லை.