Home Local news கொவிட் மரணங்கள் 216; இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 8991 ஆக அதிகரிப்பு!

கொவிட் மரணங்கள் 216; இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 8991 ஆக அதிகரிப்பு!

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றினால் 216 பேர் மரணமடைந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 8,991 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 101 பெண்களும் 115 ஆண்களும் உள்ளடங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  5000 தை தாண்டியது கொவிட் மரணங்கள் இனிவரும் காலங்களில் நிலமை மோசமடையும்; இராணுவ தளபதி
Previous articleதிருமலையில் விசேட சீல்!
Next article92 ரூபாய்க்கு வாங்கி 220 ரூபாய்க்கு விற்கப்படும் சீனி!