Home CRIME NEWS Lockdown ஐ பயன்படுத்தி முஸ்ஸீம் காவாலிகளின் மன்மத விளையாட்டு! அதிர்ச்சி தகவல்கள் இதோ!

Lockdown ஐ பயன்படுத்தி முஸ்ஸீம் காவாலிகளின் மன்மத விளையாட்டு! அதிர்ச்சி தகவல்கள் இதோ!

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, இணையவழியில் பாரிய மோசடியில் ஈடுபட்டுவரும் கும்பல் ஒன்று பற்றிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

நீங்கள் எந்த பொருளை கேட்டாலும் அதன் சந்தை பெறுமதியில் 50% குறைவாக தாருவதாகவும் பொருளை பெற்று பணத்தை செலுத்த முடியும் என்றே இவர்களது தொடர்பாடல் ஆரம்பிக்கின்றது.

பின்னர், நீங்கள் வாங்குவதை உறுதிப்படுத்த 5000 – 10000 ரூபா வரை இலங்கையை சேர்ந்த முஸ்ஸீம் நபர் ஒருவரின் வங்கி கணக்கிற்கு வைப்பிடுமாறு தெரிவிக்கப்படும். அதன்பின்னர் இணைய முகவரி ஒன்று தரப்பட்டு அதில் உங்கள் பொருள் வந்து கொண்டிருப்பதாக tracking id ஒன்றும் தரப்படும்.

நீங்களும் உண்மை என பார்த்துக் கொண்டிருக்க இடையில் அது நிறுத்தப்படும். பின்னர் மீண்டும் பணம் சுரண்டும் படலம் ஆரம்பிக்கும்.
இக்கட்டத்தில் நீங்கள் தொடர்பினை துண்டித்தால் குறைந்த பணத்துடன் தப்பி கொள்வீர்கள். தொடர்ந்தால் நாசம்தான்.

இவ்வாறு நாள் ஒன்றிற்கு 20 -40 வரையான நபர்கள் குறித்த மோசடி நபரின் வலைக்குள் சிக்கி வருவதாகவும் உண்மை அறியாத ஒருவர் இதுவரை 4 இலச்சங்களிற்கும் மேல் வாரி வழங்கி இன்று அழுது புலம்புவதாகவும், இன்னொரு நபர் சுமார் 2 இலட்சங்கள் வரை வழங்கி உள்ளதாகவும் தொரியவருகின்றது.

வட்சப் மூலமாக குறித்த மோசடி நபர் வித்தையை காட்டி வருவதாகவும், அமேரிக்கா போலி நம்பரை பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து பேசுவதாகவும் தெரியவருகின்றது.

தன்னை உறுதிப்படுத்துமாறு பணம் கொடுத்தோர் கேட்டவுடன் பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவரின் விபரங்களை இவர் அனுப்புகின்றார்.

READ MORE >>>  நிர்வாண பூஜை நடத்தி பெண் பலமுறை வல்லுறவு: போலி சாமியார் உட்பட 2 பேர் கைது:

ஆனால் அவரது தொடர்புகளை ஆராய்ந்து பார்த்தால் தனக்கும் இவரிற்கும் தொடர்பு இல்லை என சாதாரணமாக கூறி தப்பி விடுகின்றார்.

பாதிக்கப்பட்டவர்கள் பணம் அனுப்பப்பட்ட குறித்த வங்கி கணக்கு உரிமையாளரை தொடர்பு கொண்டால் தனது வங்கி கணக்கை இன்னொருவரிற்கு பயன்படுத்த கொடுத்துள்ளதாகவும் தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என அலட்சியமாக கூறுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பாதிக்கப்பட்ட ஒருசிலர் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

எனவே உண்மையான முஸ்ஸீம், 5 நேரம் தொழுகை செய்பவர்கள் என நம்பி யாரும் ஏமாந்துவிடாதீர்கள். அபரீத ஆசை விபரீதத்தில் முடியும்.

முக்கிய குறிப்பு;- கணக்கு உரிமையாளர்களின் குடும்ப உறுப்பினர்களது புகைப்பட விபரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. மறுபதிவில் அனைத்தும் இணைக்கப்படும்

game of Muslim guards using lockdown! Here is the shocking information!

Evidence has emerged of a gang that has been taking advantage of the extraordinary circumstances prevailing in the country for the past few months and engaging in massive fraud on the internet.

Their communication starts with the fact that whatever you ask for will give you 50% less than its market value and you can get the item and pay for it.

Then, you will be asked to deposit 5000 – 10000 rupees in the bank account of a Sri Lankan Muslim to confirm your purchase. You will then be given a web address and a tracking id indicating that your item is coming.

READ MORE >>>  யாழில் வாள்வெட்டு! மயிரிழையில் தப்பினார் பெண்

It will stop in between while you are also looking at the truth. Then the money laundering foil will start again.
At this point you will escape with less money if you disconnect. If it continues, it will be ruined.

Thus it appears that a scam of 20-40 persons per day is being caught in the web of a person and that a person who does not know the truth has so far shed over 4 lakhs and is crying today and another person has given up to about 2 lakhs.

It is learned that the fraudulent person was allegedly using a fake US number to speak from Pakistan.

He sends the details of a person from Pakistan when asked by the payer to confirm himself.

But if he investigates his connections, he simply escapes by saying that he and she have no connection.

According to the victim, the victim contacted the owner of the bank account where the money was sent and said that he had given his bank account to someone else for use and that he was negligent and had nothing to do with it.

READ MORE >>>  படுகொலை செய்துவிட்டு பதுங்கியிருந்தவர்கள் பிடிபட்டனர்;

It is learned that some of the victims have lodged a police complaint.

So do not be deceived into believing that you are a true Muslim, praying 5 times a day. Excessive desire can end in perversion.

 

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleஇன்றைய ராசிபலன் – 03.08.2021
Next articleஎன் சாவுக்கு காரணம் ! ஹிஷாலினி தங்கியிருந்த அறையில்