Home Local news கொவிட் தொற்றுக்கு 192 பேர் பலி; இதுவரை 8775 பேர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றுக்கு 192 பேர் பலி; இதுவரை 8775 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நேற்றைய தினம்(28) கோவிட் தொற்றினால் 192 பேர் மரணமடைந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 8,775ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 83 பெண்களும் 109 ஆண்களும் உள்ளடங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் கொரோனா கொ டு மை க் குள்ளும் யு வ தி க ளு ட ன் கும் மாளம்
Previous articleமேலும் 7 பிளாஸ்டிக் உற்பத்திகளை தடை செய்ய திட்டம்!
Next article12,000 மெற்றிக் தொன் சீனி சிக்கியது.