Home Local news தனியார்த்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தனியார்த்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தனியார் ஊழியர்களுக்கு ஓர் இன்ப செய்தி! இலங்கையில் உள்ள அனைத்து தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த 16000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு குறைந்த ஒரு நாள் சம்பளமாக 640 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த சம்பள அதிகரிப்பானது அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியான வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகதொழில் ஆணையாளர் சட்டத்தரணி பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ்.சாவகச்சோி பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு முடக்கப்பட்டது! பிரதேச செயலர் தனிமைப்படுத்தப்பட்டார், மேலும் இருவருக்கு தொற்று..
Previous articleஅவசர சிகிச்சைப் பிரிவில் 186 பேர் அனுமதி
Next articleதடுப்பூசியை போட மறுப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை