Home Local news அவசர சிகிச்சைப் பிரிவில் 186 பேர் அனுமதி

அவசர சிகிச்சைப் பிரிவில் 186 பேர் அனுமதி

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் 27ஆம் திகதி வரை 942 கொரோனா நோயாளர்கள் ஒக்சிசனின் உதவியுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட நீண்டநாள் நோய் தாக்கங்களுக்கு உள்ளான 4,347 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வீட்டில் இறந்தவரிற்கு கொரோனா
Previous article18ஆம் திகதி வரை நீடிக்கப்படுமா ஊரடங்கு!
Next articleதனியார்த்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!