Home Local news துறைமுகத்தில் சிக்கிய 5,000 டொன் சீனி!

துறைமுகத்தில் சிக்கிய 5,000 டொன் சீனி!

சதொச சீனி விநியோகஸ்தர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 5,000 டொன் சீனி, கொழும்பு துறைமுகத்தில் சிக்கியிருப்பதே, நாட்டில் சீனியின் விலை அதிகரிப்புக்கு காரணமென, சதொச நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே சதொச தலையிட்டு குறித்த சீனித் தொகையை துறைமுகத்திலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சதொச நிறுவனத்தின் பிரதான அதிகாரியால் தாமத கட்டணம்  செலுத்திய ஏற்பட்ட தாமதமே,  தற்போது பிரச்சினையாய் மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த சினி தொகையை நாளை அல்லது நாளை மறுதினம் விடுவிக்க எதிர்பார்ப்பதாகவும் சதொச நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பிறந்து 55 நாட்களேயான ஆண் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்
Previous articleதரமற்ற எரிவாயு சிலிண்டர்கள் விற்பனையில்; வெடிக்கும் அபாயம்!
Next articleபுதுக்குடியிருப்பின் பரிசோதனை முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன