Home jaffna news யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் மரணங்கள்!

யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் மரணங்கள்!

யாழ்., பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலை வளாகத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும்  கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர், பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் என்றும், மற்றையவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 79 வயதுடைய வயோதிபர் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மட்டக்களப்பில் ஒரே நாளில் 10 கோவிட் உயிரிழப்புகள்;
Previous articleசுவிஸ் அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரிழந்த இலங்கை பெண்!
Next articleகொவிட் தடுப்பூசி செலுத்திய வைத்தியருக்கு நேர்ந்த பரிதாபம்!