Home Local news கடனுக்கு எரிபொருளை வாங்க முயற்சி! – இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சு

கடனுக்கு எரிபொருளை வாங்க முயற்சி! – இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சு

ஆறு மாத கடன் அடிப்படையில் முக்கிய நாடுகளிடம் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஈரான், இந்தியா மற்றும் சீனாவின் தூதர்களுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை நடைபெற்ற கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை சிறிது சிறிதாக உயர்ந்து வருவதாக இருந்தாலும், எரிபொருள் விலை நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் அளவுக்கு கீழே வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  என் குழந்தைக்கு நடந்தது வேறு யாருக்கும் நேரக்கூடாது! கோவிட்டால் 12 வயது மகளை இழந்து கதறியழும் தாய்
Previous articleஅத்தியாவசியப் பொருட்கள் ஒரு மாதத்திற்கு மாத்திரம் கையிருப்பில்!
Next articleஅரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுகின்றதா? அமைச்சர் வெளியிட்ட தகவல்