Home Local news அத்தியாவசியப் பொருட்கள் ஒரு மாதத்திற்கு மாத்திரம் கையிருப்பில்!

அத்தியாவசியப் பொருட்கள் ஒரு மாதத்திற்கு மாத்திரம் கையிருப்பில்!

அந்நிய செலாவணி நெருக்கடி, அரசின் தவறான முகாமைத்துவம் உட்பட பல்வேறு சிக்கல்களால் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பான தனியார் துறையால் முன்னறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

சீனி, பால் மா, ரின் மீன், பருப்பு மற்றும் மாவு ஆகியவற்றின் கையிருப்புக்கள் இன்னொரு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுத்த இரு வாரங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  அரசாங்கத்தை நம்பி பயனில்லை; எல்லே குணவங்ச தேர்.
Previous articleசொந்த வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்!
Next articleகடனுக்கு எரிபொருளை வாங்க முயற்சி! – இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சு