Home jaffna news யாழில் இளம் பெண் உட்பட இருவர் கொரோனாவுக்கு பலி! 231 ஆக அதிகரித்த எண்ணிக்கை

யாழில் இளம் பெண் உட்பட இருவர் கொரோனாவுக்கு பலி! 231 ஆக அதிகரித்த எண்ணிக்கை

யாழ்.பருத்தித்துறை – மந்திகை வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 34 வயதான பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி வல்வெட்டித்துறையை செர்ந்த 34 வயதான பெண் ஒருவரும், கம்பர்மலையை சேர்ந்த 51 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 231 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  “சன்ஷைன் சுத்தா” துப்பாக்கி சூட்டில் பலி
Previous articleபுதிய வீசா கட்டண விபர பட்டியலை வெளியிட்டுள்ள இலங்கை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
Next articleஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகள் அதிகரிப்பு!