Home Local news அட்டையில் மாத்திரம் தடுப்பூசி; தொடரும் பதட்ட நிலை.

அட்டையில் மாத்திரம் தடுப்பூசி; தொடரும் பதட்ட நிலை.

சுகாதார அதிகாரிகள் கோவிட் தடுப்பூசிகளை வழங்குவதை நிறுத்தியதால் காலி – தொடந்துவ பகுதியில் உள்ள தடுப்பூசி மையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாக தெரியவருகிறது.

சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் அதிகாரிகள் தடுப்பூசிகள் வழங்குவதை நிறுத்தி விட்டு, ரத்கம சுகாதார மருத்துவ அதிகாரி பகுதியில் பலருக்கு தடுப்பூசிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிலரின் தடுப்பூசி அட்டையில் தடுப்பூசி கொடுக்கப்பட்டதாக குறிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனினும் நிலைமையை கட்டுப்படுத்த முடியாததால் தடுப்பூசி போடுவதை நிறுத்திவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Previous articleபந்துலவினால் பதறிப்போயுள்ள கொவிட் செயலணி!
Next articleகுடிநீர் தாங்கியில் மனித சடலம்; நுவரெலியாவில் சம்பவம்.