Home Local news தொலைபேசி கொடுக்காததால் 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

தொலைபேசி கொடுக்காததால் 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

மட்டக்களப்பு தூக்கில் தொங்கி மரணமடைந்த 13வயதுச் சிறுமிக்கு கொரனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை வாழைச்சேனை ஜீ.ரி.சற் வீட்டுத்தோட்டப்பகுதியில் 13வயதுச் சிறுமி தூக்கில் தொங்கி உயிரி மாய்த்துள்ளார்.

வீட்டில் கையடக்க தொலைபேசி கேட்டதாகவும் வாங்கிக்கொடுக்க மறுத்ததால் குறித்த சிறுமி தற்கொலை செய்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொவிட் தொற்றுக்கு 204 பேர் பலி; இதுவரை 9604 பேர் உயிரிழப்பு!
Previous articleபெண்களுக்கு இப்படி ஒரு நிலையா? பெண்களே உஷார்!
Next articleவீதிகளில் தேவையின்றி நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை