Home jaffna news சாவகச்சேரியில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா

சாவகச்சேரியில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா

யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 74 வயதுடைய எஸ்.சத்தியபாமா என்ற பெண் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது பி.சி.ஆர் மாதிரி நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பரி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த மேலும் ஒரு தாயார் மரணம்
Previous articleபலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பு – உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்
Next articleபூநகரி சங்குப்பிட்டி கடலில் கை, கால் கட்டப்பட்ட நிலையிருந்த சடலம் மீட்பு!